பழமொழிூ : சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும்?
சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும்? பொருள்: சட்டியில் சாதம் இருந்தால் தான் அகப்பையில் அள்ள முடியும்; அதுபோல முயற்சியும், பயிற்சியும் இல்லாமல் எந்த செயலிலும் வெற்றி பெற முடியாது!