உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

பழமொழி : ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.பொருள்: விவசாயி உழுவதை கைவிட்டு, தன் கவுரவத்தை இழந்தால், அவனிடம் உள்ள எருது கூட அவனை ஏளனமாக நடத்தும். அதுபோல, தெரிந்த தொழிலை கைவிடாமல், சிரத்தையுடன் செய்தால் கவுரவம் நிலைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ