பழமொழி: உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு நெல் மிஞ்சாது.
உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு நெல் மிஞ்சாது.பொருள்: சாகுபடிக்கு ஆன செலவுகளை உழவன் கணக்கிட்டு பார்த்தால், உழக்கு நெல் கூட லாபமிருக்காது.