பழமொழி: புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? பொருள்: உயர்ந்த குணம், திறமை மற்றும் வீரமுடையவர்களின் பிள்ளைகளும் அதே பண்புகளை பெற்றிருப்பர்.