உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு, அறுக்கிற காலத்தில் அரிவாளை எடுத்தாற்போல!

பழமொழி : உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு, அறுக்கிற காலத்தில் அரிவாளை எடுத்தாற்போல!

உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு, அறுக்கிற காலத்தில் அரிவாளை எடுத்தாற்போல!பொருள்: உழவு நேரத்தில் சோம்பேறியாக இருந்துவிட்டு, அறுவடை நேரத்தில் அரிவாளுடன் வயலுக்கு சென்று பலனில்லை. அதுபோல, எந்த காரியத்தையும் உரிய நேரத்தில் முடித்து விட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி