பழமொழி : ஏறிய ஏணியை எட்டி உதைப்பதா?
ஏறிய ஏணியை எட்டி உதைப்பதா?பொருள்: ஏறிய ஏணியை எட்டி உதைப்பது நன்றிக்கெட்டத்தனம். அதுபோல, தனக்கு கைக்கொடுத்து உதவியவர்களை வாழ்நாளில் என்றும் உதாசீனப்படுத்தக் கூடாது.