உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : பெருமையும், சிறுமையும் வாயால் வரும்.

பழமொழி : பெருமையும், சிறுமையும் வாயால் வரும்.

பெருமையும், சிறுமையும் வாயால் வரும்.பொருள்: நாம் என்ன செய்கிறோம் என்பது குறித்து நாமே பெருமை அடித்துக் கொண்டால், சிறுமை சேர்ந்து விடும்; நம் புகழை மற்றவர் சொல்ல கேட்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ