உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: உப்புத் தண்ணீருக்கு இலாமிச்சை வேர் போட வேண்டுமா?

பழமொழி: உப்புத் தண்ணீருக்கு இலாமிச்சை வேர் போட வேண்டுமா?

உப்புத் தண்ணீருக்கு இலாமிச்சை வேர் போட வேண்டுமா?பொருள்: உப்புத் தண்ணீர் குடிக்கப் பயன்படாது; அதற்கு மணம் சேர்க்கும் இலாமிச்சை வேரைப் போடுவதால், எந்த பலனும் இல்லை. அதுபோல, பலன் தராது என்று தெரியும் ஒரு திட்டத்திற்கு, அதிக பணத்தை செலவழிப்பது முட்டாள்தனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை