பழமொழி: அன்னம் மிகக் கொள்வானும், ஆடை அழுக்கு ஆவானும் பதர்.
அன்னம் மிகக் கொள்வானும், ஆடை அழுக்கு ஆவானும் பதர்.பொருள்: அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்பவனும், துாய்மையான ஆடை அணியாமல் நாற்றமெடுப்பவனும், குப்பையாகக் கருதப்படுவர்.