உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : குறைகுடம் கூத்தாடும்.

பழமொழி : குறைகுடம் கூத்தாடும்.

குறைகுடம் கூத்தாடும்.பொருள்: 'எல்லாம் எனக்குத் தெரியும். நான் சொல்வது தான் சரி' என்ற மனப்பான்மையுடன் பேசித் திரிந்தால், எந்த விஷயத்தையும் ஆழ்ந்து அறிந்து கொள்ளும் திறன் அற்றுப் போகும்; பின்தங்கி விடுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை