மேலும் செய்திகள்
திருப்புவனம் வட்டாரத்தில் ஆபத்தான சாலையோர கிணறு
25-Oct-2024
கிணற்று தண்ணீரை வெள்ளம் கொண்டு போகுமா?பொருள்: ஆழத் தோண்டப்பட்ட கிணற்று நீர், எவ்வளவுவெள்ளம் வந்தாலும் குறையாது. அதுபோல, நல்ல பழக்கவழக்கங்களை நாம் கைக்கொண்டால், அதைப் பார்த்து, யார் எத்தனை கேலி, கிண்டல்கள் செய்தாலும் நம்மை காக்கும்.
25-Oct-2024