பழமொழி : அவரை விதைக்க துவரை முளைக்குமா?
அவரை விதைக்க துவரை முளைக்குமா?பொருள்: அவரை விதைத்தால் அவரை தான் முளைக்கும். நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்.