பழமொழி: ஆனை வால் பிடித்து கரை ஏறலாம்; ஆட்டின் வால் பிடித்து கரை ஏறலாமா?
ஆனை வால் பிடித்து கரை ஏறலாம்; ஆட்டின் வால் பிடித்து கரை ஏறலாமா?பொருள்: பெரிய சோதனைகள் வரும்போது, அதற்குத் தக்க உபாயங்களைத் தேட வேண்டுமே தவிர, உபயோகமில்லாத விஷயங்கள் வாயிலாக பிரச்னையை தீர்க்க முயல கூடாது.