மேலும் செய்திகள்
பனங்கிழங்கு அல்வா செய்யலாமா!
31-May-2025
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது!பொருள்: பனை ஓலைகள் காற்றில் சரசரக்கும் காட்டில் இருந்து பழகிய நரி, எந்த சலசலப்புக்கும் பயப்படாது. அதுபோல, துணிவுடன் கடமையை செய்வோர், யாருக்கும் அஞ்சத் தேவையில்லை!
31-May-2025