உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி: நுாணலும் தன் வாயால் கெடும்

 பழமொழி: நுாணலும் தன் வாயால் கெடும்

நுாணலும் தன் வாயால் கெடும் பொருள்: தவளை எனப்படும் நுாணல், 'வறட் வறட்' என கத்தி, பாம்புக்கு இரையாகி விடும். அதுபோல சிலர் இடம், பொருள் தெரியாமல் பேசி, வம்பு, வழக்குகளில் சிக்கி கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை