பழமொழி
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். பொருள்: காலில் குத்திய முள்ளை, முள்ளால் குத்தி கிளறி அகற்றுவது போல, சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும்.