உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி : ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரை.

 பழமொழி : ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரை.

ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரை. பொருள்: சர்க்கரை ஆலை இல்லாத ஊரில், இனிப்பான இலுப்பை மரத்தின் பூக்களை பயன்படுத்துவர். அதுபோல, தரமான பொருள் இல்லாதபோது, மாற்று பொருளை வைத்து சமாளிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை