பழமொழி
தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். பொருள்: தலைவலி, காய்ச்சல் என்பது சாதாரணமாக தெரிந்தாலும், தனக்கு வரும்போது மட்டுமே அதன் வீரியமும் வேதனையும் புரியும்.