மேலும் செய்திகள்
சிகப்பு தண்டுக்கீரை ஒரு கட்டு ரூ.12
13-Jul-2026
கட்டியவனுக்கு ஒரு வீடானால், கட்டாதவனுக்கு பல வீடு . பொருள்: சொந்த வீடு கட்டியவர், அந்த ஒரே வீட்டிலேயே வாழ்நாள் முழுதும் இருக்க வேண்டும்; ஆனால், சொந்த வீடு கட்டாதவர் மாறி மாறி பல வாடகை வீடுகளில் வசிக்கலாம்.
13-Jul-2026