பழமொழி
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு! பொருள்: மனிதர்கள் கோபமடையும் போது மூளையால் சரியாக யோசிக்க முடியாமல், தவறான முடிவுகளை எடுத்து இழப்பையும், நஷ்டத்தையும் சந்திப்பர்.