உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: அக். 8

பழமொழி: அக். 8

களவும் கற்று மற! பொருள்: ‘களவும் கவறு மற’ என்ற பழமொழியே மருவி இப்படியானது. ‘கவறு’ என்றால் சூதாட்டம். களவும், கவறும் வாழ்வில் இருக்கவே கூடாது என்பதே சரியான அர்த்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை