ஈயாதார் வாழ்ந்தென்ன... இண்டஞ்செடி தழைத்தென்ன லாபம்?
ஈயாதார் வாழ்ந்தென்ன... இண்டஞ்செடி தழைத்தென்ன லாபம்?பொருள்: நாம் பிறந்ததற்கான பயன், மற்றவர்களுக்கு பகிர்ந்து வாழ்வதே; அத்தகைய வாழ்க்கை வாழாதோர், இருந்தும் பயனில்லை.