மேலும் செய்திகள்
புகார் பெட்டி
21-Dec-2024
வழுக்கி விழுந்த மூதாட்டி சாவு
20-Dec-2024
கொம்பாக்கம் சோனியாகாந்தி நகரில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.ரமேஷ், கொம்பாக்கம். நாய்கள் தொல்லை
அரியாங்குப்பம் ஆர்.கே., நகரில், நாய்கள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.மணிவண்ணன், அரியாங்குப்பம். சுகாதார சீர்கேடு
தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பை தொட்டில் இருந்து குப்பைகளை எடுக்காமல் இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ரவிச்சந்திரன்,தவளக்குப்பம். வாகன ஓட்டிகள் அவதி
தவளக்குப்பம், அடுத்த டி.என்., பாளையம் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பன்னீர்செல்வம், தவளக்குப்பம்.
21-Dec-2024
20-Dec-2024