உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி 

வீதியில் மெகா பள்ளம்

நெல்லித்தோப்பு, புவன்கரே வீதி, சிவசுப்ரமணியர் சுவாமி கோவில் எதிரில் மெகா சைஸ் பள்ளம் உள்ளது. கணபதி, புதுச்சேரி.கொடாத்துார் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் மெகா சைஸ் பள்ளம் உள்ளது.விஜயக்குமார், திருக்கனுார்.

சிலாப் திறந்து கிடக்கிறது

நுாறடிச்சாலை, ராஜிவ் சிக்னல் பிரிலெப்ட் பாதை வாய்க்கால் மீது அமைக்கப்பட்டுள்ள சிலாப் திறந்து கிடக்கிறது.முத்துக்குமரன், புதுச்சேரி.

மின் விளக்கு எரியுமா?

பத்துக்கண்ணு - பிள்ளையார்குப்பம் இடையே சாலையோர மின் விளக்குகள் எரியவில்லை.பச்சையப்பன், திருக்கனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை