உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ஹைமாஸ் விளக்கு எரியவில்லை

தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் அப்பகுதி இருண்டுள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.ராஜேஷ், தவளக்குப்பம்.

சலையில் சுகாதார சீர்கேடு

ரெட்டியார்பாளையம் அஜிஸ் நகர், 2வது குறுக்கு தெருவில், குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ஆரோக்கியராஜ், ரெட்டியார்பாளையம்.

சாலை ஆக்கிரமிப்பு

கதிர்காமம் சாஸ்திரி நகர் முதல் தெருவில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.பாஸ்கர், கதிர்காமம்.

நிழற்குடை அமைக்கப்படுமா?

மரப்பாலம் சந்திப்பில், நிழற்குடை இல்லாததால், மக்கள் வெயில் மற்றும் மழையில் நின்றபடி, பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.ரவிச்சந்திரன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை