உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் புதர் மண்டியும், குப்பை குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.சரவணன், கதிர்காமம்.

பள்ளத்தால் விபத்து அபாயம்

உறுவையாறு வாய்க்கால்மேடு அருகே உள்ள மெயின் ரோட்டில் உள்ள மெகா பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.மணி, உறுவையாறு.

குடிநீர் விநியோகத்தில் சிக்கல்

கரிக்கலாம்பாக்கத்தில் பகல் நேரங்களில் குடிநீர் விநியோகம் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.ராஜேஷ், கரிக்கலாம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை