மேலும் செய்திகள்
தெரு விளக்கு எரியுமா?
04-Nov-2026
கழிவுநீர் தேக்கம்: காமராஜர் நகர் தொகுதி கவிக்குயில் நகர் 7வது குறுக்கு தெருவில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது. மதி, புதுச்சேரி. சாலை படுமோசம் மதகடிப்பட்டு – மடுகரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அகஸ்டியன், புதுச்சேரி. கடலுார் சாலை, அரியாங்குப்பம் பகுதியில் மெகா பள்ளம் விழுந்துள்ளதால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. பன்னீர்செல்வம், அரியாங்குப்பம். தெரு நாய்கள் தொல்லை அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சடைந்து வருகின்றனர். கணேஷ், அரியாங்குப்பம்.
04-Nov-2026