உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

சாலையில் குப்பை: குறிஞ்சி நகர் மற்றும் சத்யா நகர் 6வது குறுக்கு தெருவில் குப்பைகள் சிதறி கிடக்கிறது. திவ்யா, குறிஞ்சி நகர். வாகனங்களால் இடையூறு: முதலியார்பேட்டை நுாறடி சாலையில் கனர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. கிருஷ்ணன், முதலியார்பேட்டை. சாலையில் மெகா பள்ளம்: கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் நோணாங்குப்பம் வரை சாலையில் மெகா பள்ளங்கள் உள்ளதால் வாகன விபத்து ஏற்படுகிறது. பாரதி, அரியாங்குப்பம். தெரு நாய் தொல்லை: அரியாங்குப்பம் சுப்பையா நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கலையரசன், அரியாங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ