உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

இடையூறான மின் கம்பங்கள்

வில்லியனுார்மூலக்கடையில் இருந்து அண்ணாசாலை வரை இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை நகர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரஜினி, வில்லியனுார்.

கொசு மருந்து அடிக்க வேண்டும்

வில்லியனுார் பகுதியில் நோய்களை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.முருகன், வில்லியனுார்.

வாய்க்கால் துார்வாரப்படுமா?

சண்முகாபுரம், வெள்ளிவாரி வாய்க்காலில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதால், துார் வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சக்திபாலன், சண்முகாபுரம்.

பயணியர் நிழற்குடை தேவை

முருங்கப்பாக்கத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.கார்த்தி, முருங்கப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ