உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சாலை ஆக்கிரமிப்பு

முருங்கப்பாக்கம் சந்திப்பில், ஆக்கிரமிப்பு உள்ளதால், கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் இடையூறாக உள்ளது. கதிரவன், முருங்கப்பாக்கம்.

குண்டும் குழியுமான சாலை

மணவெளி சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சங்கர், மணவெளி.

குடிமகன்கள் அடாவடி

நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில், இரவு நேரத்தில், மது குடித்து வருவதால், அவ்வழியாக செல்பவர்கள் அச்சமடைந்து செல்கின்றனர்.பாலாஜி, புதுச்சேரி.

நாய்கள் தொல்லை

வெங்கட்டா நகரில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ரமேஷ், வெங்கட்டா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ