மேலும் செய்திகள்
புகார் பெட்டி புதுச்சேரி
09-Apr-2025
நோணாங்குப்பம் புதுக்காலனி 2வது குறுக்கு தெருவில், ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.மாணிக்கம். நோணாங்குப்பம். நாய்கள் தொல்லை
முதலியார்பேட்டை, இன்ஜினியர் காலனி பகுதியில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.தாமோதரன்,முதலியார்பேட்டை போக்குவரத்து நெரிசல்
பாக்கமுடையான்பட்டு சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.மதிவாணன், புதுச்சேரி. குடிப்பிரியர்கள் அட்காசம்
தவளக்குப்பம் நகர் பகுதியில் திறந்த வெளியில் மதுகுடிப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.பாஸ்கர், தவளக்குப்பம்.
09-Apr-2025