உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

கோரிமேட்டிற்கு இரவில்டவுன் பஸ் இயக்க வேண்டும்புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோரிமேடுஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இயக்க வேண்டும்.ராணி, கோரிமேடு.மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறுரெட்டியார்பாளையம் சுதாகர் நகரில் மாடுகள் சுற்றி திரிவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.பாஸ்கர், ரெட்டியார்பாளையம்.மின் கம்பங்களை அகற்ற வேண்டும்வில்லினுார் ஆஞ்சநேயர் கோவில் அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும்.ரஜினி முருகன், வில்லியனுார்.நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிமரப்பாலம் சந்திப்பில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கலைச்செல்வன், மரப்பாலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை