மேலும் செய்திகள்
புகார் பெட்டி
03-Jun-2025
கோரிமேடு இஸ்ரவேல் நகர், திருவள்ளுவர் வீதியில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.குமரன், கோரிமேடு. குண்டும் குழியுமான சாலை
ரெட்டியார்பாளையம் அன்னை பெரிய நாயகி நகரில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது.மாலதி, ரெட்டியார்பாளயைம். நடைபாதை ஆக்கிரமிப்பு
நேரு வீதியில் நடைபாதையில் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.உமா,நேரு வீதி. மேம்பாலம் சீரமைக்கும் பணி மந்தம்
நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.சங்கர், புதுச்சேரி.
03-Jun-2025