உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

தேங்கி நிற்கும் கழிவுநீர் வில்லியனுார், பைபாசில், மங்கலம் நகரில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேவகி, வில்லியனுார். கொசு தொல்லை லாஸ்பேட்டை, மேற்கு கிருஷ்ணா நகர், சாலையில் மாடுகளை கட்டி வைத்துள்ளதால், கொசு தொல்லை அதிகமாகி வருகிறது. மலர்வண்ணன், லாஸ்பேட்டை. நிழற்குடை தேவை அரியாங்குப்பத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மதி, அரியாங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை