மேலும் செய்திகள்
ஆற்றில் மீன் பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு
14-Aug-2025
வில்லியனுார் ஜி.என்., பாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சங்கீதா, ஜி.என்.,பாளையம். ஆகாயத்தாமரை செடிகளால் பாதிப்பு
குடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகமாக இருப்பதால், தண்ணீர் செல்லமுடியாமல் உள்ளது. வீரமணி, உறுவையாறு.குடிநீரை நிறுத்தவதால் பாதிப்பு
சாரம் தென்றல் நகரில் காலை 7:30 மணிக்கு முன்னரே குடிநீரை நிறுத்தப்படுவதால்அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மதி, சாரம்.பான்றிகள் தொல்லை
தவளக்குப்பம், வி.ஐ.பி. நகரில் பன்றிகள் சுற்றித்திரிவதால், பிடிப்பதற்கு நடவடிக்கைஎடுக்க வேண்டும். சசி, தவளக்குப்பம்.பாலத்தின் கீழ் ஆக்கிரமிப்பு
அரும்பார்த்தபுரம் பாலத்தின் கீழ் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறாக உள்ளது. மணிமாறன், அரும்பார்த்தபுரம்.குப்பைகள் குவிந்துள்ளது
தவளக்குப்பம், வி.ஐ.பி., நகரில் குப்பைகள் குவிந்து துருநாற்றம் வீசி வருகிறது. பன்னீர்செல்வம், தவளக்குப்பம்.
14-Aug-2025