மேலும் செய்திகள்
புகார் பெட்டி புதுச்சேரி
25-Aug-2025
புகார் பெட்டி....
29-Aug-2025
நைனார்மண்டபம் நாகம்மாள் நகருக்கு செல்லும் வழியில், உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலம் சேதமடைந்துள்ளது. ராமலிங்கம், நைனார்மண்டபம். போக்குவரத்து நெரிசல்
கொக்குபார்க் சந்திப்பில், மாலை நேரங்களில் போக்குரவத்தநெரிசல் ஏற்பட்டு வருகிறது. மதி, புதுச்சேரி. டவுன் பஸ் வசதி தேவை
புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் டவுன் பஸ் இயக்க வேண்டும். கவிதா, கோரிமேடு. தெரு நாய்கள் தொல்லை
அண்ணா நகர் மெயின் ரோட்டில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இஷான், அண்ணாநகர்.
25-Aug-2025
29-Aug-2025