மேலும் செய்திகள்
புகார் பெட்டி புதுச்சேரி
04-Sep-2025
விபத்து அபாயம் வில்லியனுார் முக்கிய சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், விபத்து ஏற்பட்டு வருகிறது. ரஜினி முருகன், வில்லியனுார். கொசு தொல்லை அரியாங்குப்பம் - மணவெளி சாலை, சீனுவாச அவென்யூ பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. துளசி, அரியாங்குப்பம். குடிநீரில் புழுக்கள் கருவடிக்குப்பம், லட்சுமி நகர் விரிவு பகுதியில் குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகிறது. சேகர், கருவடிக்குப்பம். நாய்கள் தொல்லை தவளக்குப்பத்தில், நாய்கள் சுற்றி திரிவதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். தனலட்சுமி, தவளக்குப்பம்.
04-Sep-2025