மேலும் செய்திகள்
கழிவுநீர் கால்வாய் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்
13-Oct-2025
தோட்டத்தில் சிறுத்தை உலா
14-Oct-2025
குண்டும், குழியுமான சாலை தட்டாஞ்சாவடி, சுப்பையா தார்சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கணேசன், தட்டாஞ்சாவடி. பஸ்நிலையத்தில் மக்கள் அச்சம் புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் மது குடிப்பதால், பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். சாருமதி, புதுச்சேரி. வாய்க்காலில் இரும்பு தடுப்பு சேதம் குருசுக்குப்பம், தில்லை நாட்டார் வீதி - பிரான்சுவா வீதி சந்திப்பில், வாய்க்காலில் மேல் உள்ள இரும்பு தடுப்பு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மனோ, குருசுக்குப்பம். நாய்கள் தொல்லை ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சதீஷ், ரெட்டியார்பாளையம்.
13-Oct-2025
14-Oct-2025