உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குப்பைகள் தேங்கி கிடக்கிறது ராஜ்பவன் கேன்டீன் தெருவில், குப்பை வண்டி சரியாக வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. காந்தி, புதுச்சேரி. கழிவுநீர் தேங்கியுள்ளதால் அவதி காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகர் மெயின் ரோடு, 3வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. முருகன், ரெயின்போ நகர். சாலை படுமோசம் லாஸ்பேட்டை, ஏர்போர்ட் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பத், லாஸ்பேட்டை போக்குவரத்திற்கு இடையூறு பாக்கமுடையான்பட்டு, உடையார் தெருவில் வாய்க்காலில் துார்வாரிய மண் எடுத்து சாலையில் போட்டுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. ஆசியாகுமார், பாக்கமுடையான்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை