மேலும் செய்திகள்
புகார் பெட்டி
13-Nov-2025
புகார் பெட்டி
10-Nov-2025
புகார் பெட்டி
10-Nov-2025
புகார் பெட்டி
10-Nov-2025
புகார் பெட்டி
08-Nov-2025
புகார் பெட்டி
07-Nov-2025
குப்பைகள் தேங்கி கிடக்கிறது ராஜ்பவன் பகுதியில் குப்பை வண்டி, சரியாக வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. பாலலட்சுமி, ராஜ்பவன். சாலையில் மது குடிப்பதால் மக்கள் அச்சம் தட்டாஞ்சாவடி தொழில்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகர் சந்திப்பில் மது குடிப்பதால், மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். ராஜேஷ், தட்டாஞ்சாவடி. பயணிகள் நிழற்குடை தேவை மரப்பாலம் சந்திப்பில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் இருப்பதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சின்னப்பன், மரப்பாலம். வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு ரெட்டியார்பாளையம் சாலையில், வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மதிவாணன், ரெட்டியார்பாளையம்.
13-Nov-2025
10-Nov-2025
10-Nov-2025
10-Nov-2025
08-Nov-2025
07-Nov-2025