உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

போக்குவரத்திற்கு இடையூறு மரப்பாலம் சந்திப்பில், இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜாராம், மரப்பாலம். சாலை ஆக்கிரமிப்பு ராஜ்பவன், பாரதி வீதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. முத்து, ராஜ்பவன் . போக்குவரத்து நெரிசல் வீராம்பட்டினம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. கமல், வீராம்பட்டினம் . நாய்கள் தொல்லை மோத்திலால் நகரில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ராஜ்குமார், புதுச்சேரி. சாலை படுமோசம் மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வானதி, மேட்டுப்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை