மேலும் செய்திகள்
புகார் பெட்டி
02-Dec-2025
சாலை சீரமைக்கப்படுமா அரியாங்குப்பம் அருந்ததிபுரத்தில் மோசமான நிலையில் உள்ள சிமென்ட் சாலையைசீரமைக்க வேண்டும். பாரதிபிரியன், அரியாங்குப்பம். ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிவேலன், புதுச்சேரி. பயணிகள் நிழற்குடை தேவை அரியாங்குப்பத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கோபி, அரியாங்குப்பம். தெரு நாய்கள் தொல்லை மறைமலை அடிகள் சாலையில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கதிரவன், புதுச்சேரி. சாலையில் மெகா பள்ளம் எல்லைப்பிள்ளைச்சாவடி ஐயனார் கோவில் வீதி சாலையில் மெகா பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். ராஜ்குமார், புதுச்சேரி.
02-Dec-2025