மேலும் செய்திகள்
புகார் பெட்டி: தெரு நாய்கள் தொல்லை
31-Dec-2025
போக்குவரத்து நெரிசல் எல்லைப்பிள்ளைச்சாவடி நுாறடி சாலையில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. முகேஷ், புதுச்சேரி. உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. தினேஷ், முதலியார்பேட்டை. நாய்கள் தொல்லையால் அவதி முதலியார்பேட்டையில், தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. மணிகண்டன், முதலியார்பேட்டை. பயணிகள் நிழற்குடை தேவை அரியாங்குப்பத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல், பொதுமக்கள் வெயில் மற்றும் மழையில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். காத்தவராயன், அரியாங்குப்பம். போலீஸ் கவனத்திற்கு நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழே இரவு நேரங்களில் மது குடிப்பதால், மக்கள் அவ்வழியே நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். ஐயப்பன், புதுச்சேரி.
31-Dec-2025