உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி

விதி மீறும் வாகனங்கள் வில்லியனுார் மூலக்கடை பகுதியில் உள்ள சிக்னலில் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு வருகிறது. ரஜினிமுருகன், வில்லியனுார். மீன் கடைகளால் நெரிசல் உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து விற்பனை செய்தவதால் போக்குவரத்து நெரிசலில், பள்ளி மாணவர்கள்அவதிப்பட்டு வருகின்றனர். ராஜ்குமார், புதுச்சேரி. பயணியர் நிழற்குடை தேவை ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில், பயணியர் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். கண்ணன், ரெட்டியார்பாளையம். பூங்காவில் கொசு தொல்லை காமராஜர் நகர், வள்ளலார் சாலையில் உள்ள சிறுவர் பூங்காவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. கல்யாணம், காமராஜர் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை