உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி

சாலை படுமோசம் காராமணிக்குப்பம் முருகன் கோவில் எதிரில், சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. செல்வன், நைனார்மண்டபம். விழும் நிலையில் மரம் ராஜ்பவன் தொகுதி பெருமாள் கோவில் தெரு, காந்தி வீதி சந்திப்பு பகுதியில், மரம் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. யமுனா, புதுச்சேரி. கொசுத் தொல்லை தட்டாஞ்சாவடி திலகர் நகர் 4வது குறுக்கு தெருவில், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. சுந்தரி, தட்டாஞ்சாவடி. நாய்கள் தொல்லை இந்திரா நகர் தொகுதி காந்தி நகர் முதல் தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரங்கராஜ், புதுச்சேரி. கழிவுநீர் தேக்கம் காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. தனலட்சுமி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை