உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புதுச்சேரி:  புகார் பெட்டி

புதுச்சேரி:  புகார் பெட்டி

போக்குவரத்து நெரிசல் உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கண்ணதாசன், உப்பளம். வீராம்பட்டினம் சாலையில், வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சிவராஜ், வீராம்பட்டினம். சுப்பையா சாலை, ரயில் நிலையம் அருகில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பாஸ்கர், புதுச்சேரி. நாய்கள் தொல்லை இந்திரா நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். காந்தி, இந்திரா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ