மேலும் செய்திகள்
வேகத்தடையில் சிக்கும் வாகன ஓட்டுனர்கள்
24-Jul-2025
யோகத்தின் 8 படிகள் | Aanmeegam Interview
24-Jul-2025
செய்யூர் அடுத்த சித்தார்காடு பகுதியில், போந்துார் மற்றும் நல்லுார் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. தண்ணீர்பந்தல், பாளையூர், சித்தார்காடு, அமந்தங்கரணை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலை சந்திப்பு வழியாக கடந்து செல்கின்றனர். இச்சாலை சந்திப்பில் செய்யூர் சாலையில், ஒரே ஒரு வேகத்தடை மட்டுமே உள்ளது. மற்ற மூன்று சாலைகளிலும் வேகத்தடை இல்லாததால், சாலை சந்திப்பில் வேகமாக வரும் வாகனங்கள், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதியில் அனைத்து சாலைகளிலும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - மு.டில்லிபாபு, செய்யூர்.
24-Jul-2025
24-Jul-2025