உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / புகார் பெட்டி பாடி மேம்பாலத்தில் உடைந்து தொங்கும் கண்காணிப்பு கேமரா

புகார் பெட்டி பாடி மேம்பாலத்தில் உடைந்து தொங்கும் கண்காணிப்பு கேமரா

பாடி மேம்பாலத்தில் உடைந்து தொங்கும் கண்காணிப்பு கேமரா

பாடி, வில்லிவாக்கம்,கொரட்டூர் மற்றும் அண்ணா நகரை இணைக்கும் பகுதியாக, பாடி மேம்பாலம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.இப்பாலத்தில் விபத்து ஏற்பட்டால் யார் மீது தவறு என்பதை கண்டறியவும், குற்றங்கள், பைக் சாகசத்தில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும், 'சிசிடிவி' கேமரா வைக்கப்பட்டது. இந்த கேமரா உடைந்து, இணைப்பின்றி தொங்குகிறது.இதனால், குற்றங்களில் ஈடுபட்டு அவ்வழியாக செல்வோரை அடையாளம் காணுவதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, கேமரா பழுதை நீக்கி, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.- ராஜன்வில்லிவாக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ