உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / புகார் பெட்டி / மெட்ரோ பேட்டரி வாகனம் 6 மாதமாக பயனின்றி வீண்

புகார் பெட்டி / மெட்ரோ பேட்டரி வாகனம் 6 மாதமாக பயனின்றி வீண்

மெட்ரோ பேட்டரி வாகனம் 6 மாதமாக பயனின்றி வீண்

ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்தில், பயணியரை அழைத்து வரும் பேட்டரி வாகனம், ஆறு மாதங்களாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.எம்.கே.என் சாலையில் இருந்து வரும் பயணியரை, ரயில் நிலையத்திற்கு அழைத்து வரவும், கொண்டு செல்லவும் பயன்பாட்டில் இருந்த பேட்டரி வாகனம், பழுது காரணமாக, சக்கரம் கழற்றப்பட்ட நிலையில், ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், குறிப்பிட்ட இடத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் வரும் பயணியர், ஆட்டோவிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மெட்ரோ நிர்வாகம், இதை கவனித்து, வாகனத்தை பயன்பாட்டிற்கு வர வழிவகை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ