மேலும் செய்திகள்
இளநீர் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்
21-Jan-2026
கோ யம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வால்மீகி முனிவர், பகவான் ராமரின் மகன்கள் லவன் குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணிய ஸ்தலமாக உள்ளது. இக்கோவிலில் உள்ள குளம் கடந்த 2017ல் துார்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், இக்குளம் போதிய பராமரிப்பின்றி, தண்ணீர் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் உள்ளது. எனவே, குளத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை வேண்டும். -ராஜா, விருகம்பாக்கம்.
21-Jan-2026